திருவொற்றியூர் தொகுதி திமுக சட்டமன்ற உறுப்பினர் திரு.கே.பி.சங்கர் அவர்களை மனிதநேய ஜனநாயக கட்சியின் இளைஞரணி மாநில செயலாளர் அஸாருதீன், தலைமையில் நிர்வாகிகள் மரியாதை நிமித்தமாக சந்தித்தனர்.
இந்நிகழ்வில் மாணவர் இந்தியா மாநில பொருளாளர் பசீர் அகமது, திருவள்ளூர் கிழக்கு மாவட்ட செயலாளர் எஸ்.எம்.நாசர், மாவட்ட பொருளாளர் ஜாஃபர், மாவட்ட துணைச் செயலாளர் நிஜாம், வர்த்தக அணி மாவட்ட செயலாளர் ஷாஹின்ஷா, ஆகியோர் உடனிருந்தனர்.
தகவல்
#மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி
#MJKITWING
#திருவள்ளூர்_கிழக்கு_மாவட்டம்
20.12.2021