மனிதநேய ஜனநாயக கட்சியின் மத்திய சென்னை கிழக்கு மாவட்ட மருத்துவ சேவை அணியின் மாவட்ட செயலாளராக,
ஃபைசல் தாஹா
த/பெ; ஜபருல்லா
120 பிடாரியார் கோவில் தெரு, ஏழுகிணறு, சென்னை- 600001
அலைபேசி; 9551314022
நியமனம் செய்யப்படுகிறார், மனிதநேய சொந்தங்கள் இவருக்கு நிர்வாக ரீதியாக முழு ஒத்துழைப்பு நல்கிட கேட்டுக்கொள்கிறேன்.
இவண்;
மு.தமிமுன் அன்சாரி
#பொதுச்செயலாளர்
#மனிதநேய_ஜனநாயக_கட்சி
16.12.2021