ஜனவரி_08 கோவை முற்றுகை போராட்டம்.!

கோவை வடக்கு மாவட்டம் மேட்டுப்பாளையம் ஊட்டி மலை சாலைகளில் திரும்பும் திசையெல்லாம் மஜக முன்னெடுக்கும் சிறைச்சாலை முற்றுகை போராட்டத்தின் சுவர் விளம்பர பணிகள் தீவிரமடைகிறது..

#கோவையில்_திரள்வோம்.! | #நீதியை_வெல்வோம்.! |#ReleaseLongTermPrisoners |

#MJKITWING