மனிதநேய ஜனநாயக கட்சியின், கள்ளக்குறிச்சி மாவட்ட அணி நிர்வாகிகளாக,
மருத்துவ சேவை அணி மாவட்ட செயலாளராக,
K.பயாஸ்
த/பெ; கண்ணன்
மகாத்மா காந்தி நகர், கனகனந்தல் ரோடு சந்தப்பேட்டை, திருக்கோவிலூர்
அலைபேசி; 9940859388
தகவல் தொழில்நுட்ப அணி மாவட்ட செயலாளராக,
M.நவீன் பாபு B.E, MBA
த/பெ; S.முகமது அலி
2/6 A, சேலம் மெயின் ரோடு, கரீம்ஷாதக்கா, தியாகதுருகம், கள்ளக்குறிச்சி.
அலைபேசி; 9698979728, 9486540619
ஆகியோர் நியமனம் செய்யப்படுகிறார்கள், மனிதநேய சொந்தங்கள் இவர்களுக்கு நிர்வாக ரீதியாக முழு ஒத்துழைப்பு நல்கிட கேட்டுக்கொள்கிறேன்.
இவண்;
மு.தமிமுன் அன்சாரி
#பொதுச்செயலாளர்
#மனிதநேய_ஜனநாயக_கட்சி
23.11.2021