மஜக அதிரை நகர (மு) செயலாளர் திருமண வரவேற்பு..! மஜக மாநில பொருளாளர் எஸ்.எஸ்.ஹாரூன் ரசீது பங்கேற்று வாழ்த்தினார்!

அதிரை மனிதநேய ஜனநாயக கட்சியின் முன்னாள் நகர செயலாளர் செல்லராஜா (எ) பீர் முகமது, தன்ஸிலா பானு திருமண வரவேற்பு நிகழ்ச்சி இன்று 12.11.2021 வெள்ளிக்கிழமை காரைக்குடியில் நடைபெற்றது.

இத்திருமண வரவேற்பில் மஜக மாநில பொருளாளர் எஸ்.எஸ்.ஹாரூன் ரசீது அவர்கள் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினார்.

இதில் தஞ்சை தெற்கு மாவட்ட செயலாளர் சேக் அப்துல்லா, குவைத் மண்டல செயற்குழு உறுப்பினர் அதிரை ராஜா, நகர செயலாளர் அப்துல் சமது, நகர து.செயளாலர் அஸ்கர், நகர மருத்துவ அணி செயலாளர் பயாஸ் அகமது, மாணவர் இந்தியா செயலாளர் மஸ்தான் ஆகியோர் கலந்து கொண்டனர்.

தகவல்;
#மஜக_தகவல்_தொழில்_நுட்ப_அணி
#MJK_IT_WING
#தஞ்சை_தெற்கு_மாவட்டம்
12.11.2021