மனிதநேய ஜனநாயக கட்சியின், விழுப்புரம் தெற்கு மாவட்ட நிர்வாகிகளாக,
மஜக மாவட்ட துணை செயலாளர்களாக,
1) S.சையது அபுதாஹிர்
த/பெ; M. காதர் சஞ்சிய்ப்பா
35/23 பாகர்ஷா தெரு,
விழுப்புரம்.605602
அலைபேசி; 7094072886
2) R. நாசர் அலி
த/பெ;ரகுமான் ஷரிப்
27/82 வாலாஜா பள்ளி வாசல்,
விழுப்புரம்-605602
அலைபேசி; 8248919145
இளைஞரணி மாவட்ட செயலாளராக,
K. தமிமுன் அன்சாரி
த/பெ;காஜா மொய்தீன்
17/6 கந்தசாமி லேஅவுட் 2 வது தெரு, கே.கே ரோடு
விழுப்புரம்-605602
அலைபேசி; 9843214175
இளைஞரணி மாவட்ட பொருளாளராக,
அப்துல் மஜீத்
த/பெ; அப்துல் ரஷீத்
53/A கே.கே ரோடு,
விழுப்புரம்-605602
அலைபேசி; 8124719447
இளைஞரணி மாவட்ட துணைச் செயலாளர்களாக,
1) A. அசோக் குமார்
த/பெ; ஆறுமுகம்
3/103 மாரியம்மன் கோவில் தெரு, திருப்பாச்சனூர் போஸ்ட், காவணிப்பாக்கம்,
விழுப்புரம்-605602
அலைபேசி; 9585354534
2) M.மன்சூர் அகமது
த/பெ; அப்சர் பாஷா
2/283 குட்டை தெரு,
மீனம்பூர்
விழுப்புரம்-605602
அலைபேசி; 8754303867
ஆகியோர் நியமனம் செய்யப்படுகிறார்கள், மனிதநேய சொந்தங்கள் இவர்களுக்கு நிர்வாக ரீதியாக முழு ஒத்துழைப்பு நல்கிட கேட்டுக்கொள்கிறேன்.
இவண்;
மு.தமிமுன் அன்சாரி
#பொதுச்செயலாளர்
#மனிதநேய_ஜனநாயக_கட்சி
25.10.2021