You are here

மஜக தலைமையக அறிவிப்பு.!

மனிதநேய ஜனநாயக கட்சியின் மாநில மனித உரிமை அணி செயலாளராக செயல்பட்டு வந்த பம்மல்.சலீம் அவர்களின் ராஜினாமா ஏற்கப்பட்டு, அவர் கட்சியின் உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து பொறுப்புகளிலிருந்தும் விடுவிக்கப்படுகிறார்.

இவண்,
மு.தமிமுன் அன்சாரி,
பொதுச்செயலாளர்,
மனிதநேய ஜனநாயக கட்சி
11.10.2021

Top