சென்னையில் யூனிக் சைக்கிள் ஷோரூம் திறப்பு விழா..! ! மஜக மாநில பொருளாளர் SS.ஹாரூன் ரசீது திறந்து வைத்தார்…!!

சென்னை.மே, 28., மனிதநேய ஜனநாயக கட்சியின் மாநில துணைப் பொதுச்செயலாளர் என்.ஏ.தைமிய்யா அவர்களின் யூனிக் சைக்கிள் ஷோரூம் திறப்பு விழா சென்னை கோடம்பாக்கம் பகுதியில் இன்று காலை 10 மணியளவில் நடைபெற்றது.

மனிதநேய ஜனநாயக கட்சியின் மாநில பொருளாளர் எஸ்.எஸ்.ஹாரூன் ரசீது யூனிக் சைக்கிள் கடையை திறந்து வைத்து சிறப்பித்தார்.

இந்நிகழ்வில் காயிதே மில்லத் கல்வி நிறுவனங்களின் தலைவர் தாவூத் மியாகான், தமிழ் மாநில காங்கிரஸ் சிறுபான்மையினர் அணி மாநில துணைத் தலைவர் நைனார் ராவுத்தர், மஜக வர்த்தக அணி மாநில துணைச் செயலாளர் சாகுல் ஹமீது சேட், மத்திய சென்னை மேற்கு மாவட்ட செயலாளர் ஷாகுல் ஹமீது, தென் சென்னை கிழக்கு மாவட்ட செயலாளர் அப்துல் கைய்யூம், தென் சென்னை மேற்கு மாவட்ட செயலாளர் ஜியா, தலைமை செயற்குழு உறுப்பினர் கடாபி, துறைமுகம் சிக்கந்தர், ஆலம், அக்மல், சைதாப்பேட்டை ரபி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

தகவல்
#மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி
#MJK_IT_WING
#தென்_சென்னை_மேற்கு
28.05.2022