விருதுநகரில் விவசாயிகளுக்கு ஆதரவாக முற்றுகை போராட்டம்! மஜகவினர் பங்கேற்பு!

ஒன்றிய அரசின் வேளாண் சட்டங்களுக்கு எதிராகநாடு முழுவதும் முழு வேலை நிறுத்தம் அறிவிக்கப்பட்டு விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.

விவசாயிகளுக்கு ஆதரவாக விருது நகர் மாவட்டம் அனைத்து கட்சியினர் சார்பில் ஸ்டேட் பேங்க் முற்றுகை போராட்டம் நடத்தினர்.

இதில் மனிதநேய ஜனநாயக கட்சியின் மாவட்ட செயலாளர் கண்மணி காதர் அவர்கள் தலைமையில் மஜக வினர் பங்கேற்றனர் மற்றும் தோழமை கட்சியினர் திரளாக பங்கேற்றனர்.

#Istandwithfarmers
#mjkstandwithfarmers

தகவல்

#மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி
#MJKITWING
#விருது_நகர்_மாவட்டம்
27.09.2021