மஜக புருனை மண்டல நிர்வாகி இல்லத் திருமணம்… தலைமை ஒருங்கிணைப்பாளர் மெளலா.நாசர் மற்றும் மாநிலச் செயலாளர் நாச்சிக்குளம்.தாஜுதீன் பங்கேற்று வாழ்த்து!

மஜக புருனை மண்டல நிர்வாகி ஜாகிர் உசேன் அவர்களின் மகள் மணமகள் J.ஆயிஷா நூரத் மணமகன் A. முஹம்மது இஸ்மாயில் ஆகியோர் திருமணம் ஆவூர் ஜாமியா மஸ்ஜிதில் நடைபெற்றது.

மனிதநேய ஜனநாயக கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் மௌலா.நாசர் மற்றும் மாநில செயலாளர் நாச்சிக்குளம்.தாஜூதீன் ஆகியோர் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினார்கள்.

இந் நிகழ்வில் மாவட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

தகவல்,
#மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி
#MJKitWING
#தஞ்சை_வடக்கு_மாவட்டம்
22.09.21