திருச்சி மாவட்ட மனிதநேய ஜனநாயக கட்சியின் நிர்வாகி ரபீக் அவர்களின் மகள் ஷாஜிதா, மணமகன் சைபுல்லாஹ், திருமணம் கோல்டன் மஹாலில் நடைபெற்றது.
மஜக பொதுச்செயலாளர் மு.தமிமுன் அன்சாரி அவர்கள் திருமண நிகழ்வில் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினார்.
இந்நிகழ்வில் மாநில துணைச் செயலாளர் அகமது கபீர், மாவட்ட செயலாளர் பேரா. மைதீன், பொருளாளர் அந்தோணி ராஜ், துணை செயலாளர்கள் சையது முஸ்தபா, முஹம்மது பீர்ஷா, அன்வர் பாஷா, தொழிற்சங்க மாவட்ட செயலாளர் ஷேக் இப்ராகிம், மாவட்ட செயற்குழு உறுப்பினர் சையது அகமது, மற்றும் நிர்வாகிகள் உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.
தகவல்;
#மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி
#MJKITWING
#திருச்சி_மாவட்டம்
24.09.2021