மனிதநேய ஜனநாயக கட்சியின், தஞ்சை தெற்கு மாவட்ட நிர்வாகிகளாக,
மாவட்ட துணைச் செயலாளராக,
ச.உமர் ஃபாரூக்
19 தெலுங்கு தெரு,
ஒரத்தநாடு, தஞ்சை
அலைபேசி:9786723949
மருத்துவ சேவை அணி மாவட்டச் செயலாளராக,
A.புரோஸ்கான்
2 R.V.நகர், 2வது தெரு,
ஒரத்தநாடு, தஞ்சை
ஆகியோர் நியமனம் செய்யப்படுகிறார்கள், மனிதநேய சொந்தங்கள் இவர்களுக்கு நிர்வாக ரீதியாக முழு ஒத்துழைப்பு நல்கிட கேட்டுக்கொள்கிறேன்.
இவண்;
மு.தமிமுன் அன்சாரி
#பொதுச்செயலாளர்
#மனிதநேய_ஜனநாயக_கட்சி
06.09.2021