மனிதநேய ஜனநாயக கட்சி விருதுநகர் மாவட்டம் மற்றும் சங்கரா கண் மருத்துவமனை இணைந்து நடத்திய கண் சிகிச்சை முகாம் மாவட்ட செயலாளர் கண்மணி காதர், அவர்கள் தலைமையில் நடைபெற்றது.
நிகழ்வில் தொழிற்சங்க மாவட்ட தலைவர் முருகேஷ் ராஜா, மற்றும் நிர்வாகிகள் முன்னிலை வகித்தனர்.
முகாமை விஸ்வ பிரம்மா சமூக தலைவர் மூர்த்தி அவர்கள் துவக்கி வைத்தார்.
இம்முகாமில் நூற்றுக்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்து கொண்டு பயனடைந்தனர்.
இந்நிகழ்ச்சியில் நகர செயலாளர் சம்சுதீன், பொருளாளர் ஜாபர் சித்திக், துணை செயலாளர்கள் பஷீர், அப்துல் வகாப், கிளை செயலாளர் அபூபக்கர், மற்றும் நிர்வாகிகள் பங்கேற்றனர்.
தகவல்
#மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி
#MJKITWING
#விருதுநகர்_மாவட்டம்
29.08.2021