மஜக தலைமையக நியமன அறிவிப்பு..!

மனிதநேய ஜனநாயக கட்சியின், மதுரை மாவட்டம் இரண்டாக பிரிக்கப்பட்டு. மதுரை மாநகர் மற்றும் மதுரை புறநகர் மாவட்டங்களாக இனி செயல்படும், தற்போது மதுரை மாவட்ட நிர்வாகிகளாக செயல்பட்டு வரும் நிர்வாகத்தினர் இனி மதுரை மாநகர் மாவட்ட நிர்வாகிகளாக செயல்படுவர்,

மதுரை புறநகர் மாவட்ட நிர்வாகிகளாக,

மாவட்ட செயலாளராக,

N.முபாரக் அலி
த/பெ; நைனார் முகம்மது
கிடாரிபட்டி, மேலூர்
மதுரை
அலைபேசி; 9677996150

மாவட்ட பொருளாளராக,

B.செந்தில்
த/பெ; A.போஸ்
23. மூவேந்தர் நகர்
3வது தெரு, மேலூர்
அலைபேசி; 9843238067

ஆகியோர் நியமனம் செய்யப்படுகிறார்கள், மனிதநேய சொந்தங்கள் இவர்களுக்கு நிர்வாக ரீதியாக முழு ஒத்துழைப்பு நல்கிட கேட்டுக்கொள்கிறேன்.

இவண்;
மு.தமிமுன் அன்சாரி
பொதுச்செயலாளர்
#மனிதநேய_ஜனநாயக_கட்சி
29.08.2021