மஜக தலைமையக நியமன அறிவிப்பு!

மனிதநேய ஜனநாயக கட்சியின் சார்பு தொழிற்சங்கமான மனிதநேய ஜனநாயக தொழிற்சங்கத்தின் தலைவராக செயல்பட்டு வந்த பம்மல்.சலீம் அவர்கள் கட்சியின் மாநில மனித உரிமை அணியின் செயலாளராக நியமனம் செய்யப்படுகிறார்.

அவருக்கு கட்சியினர் நிர்வாக ரீதியாக முழு ஒத்துழைப்பு வழங்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறீர்கள்.

இவண்,
மு.தமிமுன் அன்சாரி
#பொதுச்செயலாளர்,
#மனிதநேய_ஜனநாயக_கட்சி
09.08.2021