ஏனங்குடியில் மஜக இல்ல திருமணம்! பொதுச்செயலாளர் மு.தமிமுன் அன்சாரி வாழ்த்து!

மனிதநேய ஜனநாயக கட்சியின் ஆதலையூர் கிளை நிர்வாகி M.முகம்மது ஜாஸிம் B.Tech அவர்களுக்கும் மணமகள் M.சேஹா ஃபர்ஹத B.Tech அவர்களுக்கும் இடையில் இன்று திருமணம் நடைபெற்றது.

மண விழாவில் பங்கேற்று மணமக்களை பொதுச் செயலாளர் மு.தமிமுன் அன்சாரி அவர்கள் வாழ்த்தினார்.

இந்நிகழ்வில், மஜக மாவட்ட செயலாளர் திட்டச்சேரி ரியாஸ், பொருளாளர் சதக்கத்துல்லாஹ், மாவட்ட துணை செயலாளர் அஹமதுல்லாஹ் உள்ளிட்டோரும் பங்கேற்று மணமக்களை வாழ்த்தினர்.

இதில் மாவட்ட துணைச் செயலாளர் முன்ஷி யூசுப்தீன், திருமருகல் ஒன்றிய செயலாளர் அன்வர்தீன், MJVS மாவட்ட பொருளாளர் பேபிஷாப் பகுருதீன், MJTS மாவட்ட துணைச் செயலாளர் முத்து, IT WING துணைச் செயலாளர் நிசாத், ஒன்றிய துணை செயலாளர் பாவா மற்றும் ஒன்றிய, நகர, பேரூர், கிளை நிர்வாகிகள் உடனிருந்தனர்.

தகவல்,

#மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி,
#MJKitWING
#நாகை_மாவட்டம்.