மஜக இல்ல மணவிழாக்கள்… பொதுச்செயலாளர் மு.தமிமுன் அன்சாரி பங்கேற்பு!

நாகை மாவட்ட மஜக துணைச் செயலாளர் கண்ணுவாப்பா அவர்களின் தம்பி மணமகன் M. முகம்மது அபுபக்கர் அவர்களுக்கும், மணமகள் M. பெனாசிர் பேகம் அவர்களுக்கும் இன்று திருமணம் நாகையில் நடைப்பெற்றது.

இதில் பொதுச் செயலாளர் மு.தமிமுன் அன்சாரி அவர்கள் பங்கேற்று மணமக்களை வாழ்த்தி பேசினார்.

பிறகு தோப்புத்துறை மஜக சகோதரர் மணமகன் N.முகம்மது மக்தூம் அவர்களுக்கும், மணமகள் A.சஹானா அவர்களுக்கும் திருவாரூர் மாவட்டம் கட்டிமேட்டில் இன்று திருமணம் நடைப்பெற்றது. அதனையொட்டி மணமகள் இல்லத்திற்கு சென்று அவர்களை வாழ்த்தினார்.

இந்நிகழ்வில் மஜக மாவட்ட நிர்வாகிகளும் பங்கேற்றனர்.

தகவல்;
#மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி,
#MJKitWING
#நாகை_மாவட்டம்.