மன்னை செல்லச்சாமியை சந்தித்து மஜக பொதுச் செயலாளர் நேரில் ஆறுதல்…

மஜக துணைப் பொதுச்செயலாளர் மன்னை.செல்லச்சாமி அவர்களின் மனைவி பஞ்சவர்ணம் சமீபத்தில் காலமானதை அடுத்து, நேற்று அவரை பொதுச் செயலாளர் மு.தமிமுன் அன்சாரி நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார்.

திருவாரூர் மாவட்டம் களப்பாலில் அவரது மகனின் இல்லத்தில் நடந்த சந்திப்பின் போது, மாநிலச் செயலாளர் நாச்சிகுளம்.தாஜூதீன் அவர்களும் உடனிருந்தார்.

தகவல்;

#மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி,
#MJKitWING
#தலைமையகம்.
25.07.2021