You are here

மூத்த தலைவர்களிடம் மஜக பொதுச்செயலாலர் மு.தமிமுன் அன்சாரி நலன் விசாரிப்பு..

ஜூலை.14,சமூகத்தின் மூத்த தலைவர்களான குணங்குடி அனிபா மற்றும் O. U. ரஹ்மத்துல்லா ஆகியோரின் சென்னையில் உள்ள வீடுகளுக்கு சென்று மஜக பொதுச் செயலாளர் மு.தமிமுன் அன்சாரி அவர்கள் நலம் விசாரித்தார்.

பழைய மலரும் நினைவுகளை பகிர்ந்து கொண்டார்.

அதுபோல் மூத்த தலைவர் செ.ஹைதர் அலி அவர்களையும் இன்று தொடர்பு கொண்டு நலம் விசாரித்தார்.

தகவல்;

#மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி,
#MJKitWING
#தலைமையகம்.

https://m.facebook.com/story.php?story_fbid=3581661705266912&id=700424783390633

Top