You are here

மஜக மாநில செயலாளர் சீனி முகம்மதுவிடம் நலம் விசாரித்தார் பொதுச்செயலாளர் மு.தமிமுன் அன்சாரி…

சென்னை.ஜூலை.13., சமீபத்தில் உடல் நலம் பாதிக்கப்பட்டு தற்போது நலம் பெற்று வரும் மஜக மாநிலச் செயலாளர் சீனி முகம்மது அவர்களை பொதுச் செயலாளர் மு.தமிமுன் அன்சாரி அவர்கள் அவரது வீட்டுக்கு சென்று நலம் விசாரித்தார்.

தற்போது பூரண சுகம் அடைந்திருப்பதாக கூறிய அவரிடம், விரைவில் தீவிர களப்பணிகளில் முன்பு போல இயங்க வேண்டும் என்று பொதுச் செயலாளர் கேட்டுக் கொண்டார்.

தற்போதைய அரசியல் பணிகள் குறித்தும் இருவரும் உரையாடினர்.

தகவல்,
#மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி
#MJKITWING
#தென்சென்னை
13.07.2021

https://m.facebook.com/story.php?story_fbid=3578896278876788&id=700424783390633

Top