You are here

நாம் தமிழர் கட்சி சீமான் அவர்களுக்கு மஜக பொதுக்கூட்ட அழைப்பு…

image

சென்னை.பிப்.22., மனிதநேய ஜனநாயக கட்சி  ஆரம்பித்து ஒரு வருடம் நிறைவடைந்து இரண்டாம் ஆண்டு துவக்கத்தை முன்னிட்டு எதிர்வரும் 28_02_17
செவ்வாய்கிழமை மாலை 6மணியளவில் சென்னை, ஷேக் தாவுது தெருவில் “மக்கள் திரள் பொது கூட்டம்” நடைபெற உள்ளது.

அது சம்பந்தமாக நாம் தமிழர் கட்சி ஒருங்கினைப்பாளர் சீமான் அவர்களை சந்தித்து மாநில துணை செயலாளர் புதுமடம் அனிஸ், மத்திய சென்னை மாவட்ட செயலாளர் A.முஹம்மது ஹாலித், மாவட்ட துணை செயலாளர் பீர் முஹம்மது , பகுதி செயலாளர் பஷீர், பொருளாளர் அசன் பொதுக்கூட்ட அழைப்பை வழங்கினர்…

தகவல் : மஜக தகவல் தொழில்நுட்ப அணி.
(MJK IT-WING)
மத்திய சென்னை மாவட்டம்.
22.02.17

Top