வேலூர்.பிப்.22., கடந்த 20.02.2017 அன்று வேலூர் மாநகரத்தில் பல்வேறு பகுதிகளில் குப்பைகள் அகற்றப்படாதததை தொடர்ந்து சம்பந்தப்பட்ட துறை அதிகாரியிடம் மனிதநேய ஜனநாயக கட்சியின் சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டது.
அதன் விளைவாக நேற்று (21.02.2017) விடியற்காலை 6.30. மணியளவில் 3ஆம் மண்டல மாநகராட்சி அதிகாரி மஜகவின் கோரிக்கை வைத்த இடங்களை பார்வையிட்டார். பார்வைக்கு பிறகு துப்புரவு பணியாளர்களை உடனே வரவைத்து குப்பைகளை அகற்ற உத்தரவிட்டார்.
உடன்: மஜக களப்போராளிகள்.
தகவல்:மஜக தகவல் தொழில்நுட்ப அணி
(MJK IT-WING).
வேலூர் கிழக்கு மாவட்டம்.
(22.02.2017)