நாகை.பிப்.22., இன்று மாலை நாகப்பட்டினம் தொகுதியில் தமிமுன் அன்சாரி MLA அவர்கள் வழக்கமான பணிகளை மேற்கொண்டார் .
கருவேல மரங்களை அகற்றும் பணிகள் குறித்து அதிகாரிகளிடம் கேட்டறிந்தார். அதன்பிறகு மாலை 5 மணிக்கு MLA அலுவலகம் வந்து அலுவல் பணிகளை தொடங்கினார். தொகுதி முழுக்க வந்திருந்த பொதுமக்கள் கோரிக்கை மனுக்களை MLA அவர்களிடம் வழங்கினர் . அதுகுறித்து துறை சார்ந்த அதிகாரிகளிடம் தொடர்பு கொண்டு பேசினார் .
தகவல் : நாகை சட்டமன்ற உறுப்பினர் அலுவலகம்
22-02-2017