You are here

குவைத் மண்டலம் MKP சால்வா கிளை நடத்தும் அரசியல் விழிப்புணர்வு கூட்டம்…

image

குவைத்.பிப்.16., குவைத் மண்டலம் மனிதநேய கலாச்சார பேரவை நடத்தும் அரசியல் விழிப்புணர்வு கூட்டம் 17/02/2017 வெள்ளிக்கிழமை மாலை 5:30 மணிக்கு முர்காப் ரவுண்டானா பள்ளி வளாகத்தில் நடைபெறுகிறது.

இதில் மண்டல செயலாளர் சகோ. முத்துகாப்பட்டி ஹாஜா மைதீன் அவர்களும், கிளை து.செயலாளர் சகோ. சிதம்பரம் ஹாஜா மைதீன் அவர்களும் சிறப்புரை நிகழ்த்துகிறார்கள்.

மனிதநேய சொந்தங்கள் அனைவரும் தவறாது கலந்து கொண்டு சிறப்பித்து தர அழைக்கிறது.

மனிதநேய கலாச்சார பேரவை
மனிதநேய ஜனநாயக கட்சி
தகவல் தொழில்நுட்ப அணி
(MJK IT-WING)
குவைத் மண்டலம்
55278478 – 55260018 – 60338005
E-mail: mjkkuwait@gmail.com

Top