கோவை:ஜன.08., மத்திய அரசின் தொழிலாளர் விரோத சட்டங்களை கண்டித்து மேட்டுப்பாளையத்தில் அனைத்து தொழிற் சங்க கூட்டமைப்பு சார்பில் மாபெரும் சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது.
இதில் மத்திய அரசுக்கு எதிராக கண்டன கோஷங்கள் எழுப்பி சாலை மறியலில் ஈடுபட்டனர்.
இதில் கோவை வடக்கு மாவட்ட மனிதநேய ஜனநாயக தொழிற் சங்கத்தின் மாவட்ட செயலாளர் முகமது அப்சல், தலைமையில் மாவட்ட பொருளாளர் காஜாமைதீன், மஜக மாவட்ட செயலாளர் ஜாபர், மாவட்ட பொருளாளர் ரபிதீன், மாநில செயற்குழு உறுப்பினர் காஜா மைதீன், மாவட்ட துணை செயலாளர்கள் R.யாசர் அரபாத் s.உமர் அப்பாஸ், நகர இளைஞரணி, செயலாளர் கோகுல், காசிம், நவ்ஃபல், சதாம் உசேன், நவ்ஷாத், ஷேக் மைதீன், SR.ஷேக் மைதீன், ஜெபராஜ், காஜா, வேலுச்சாமி, மற்றும் அனைத்து கூட்டமைப்பு நிர்வாகிகள் பங்கேற்றனர்.
போராட்டத்தில் ஈடுபட்ட அனைவரும் காவல் துறையால் கைது செய்யப்பட்டனர்.
தகவல்
#மஜகதகவல்தொழில்நுட்ப_அணி
#MJK_IT_WING
#கோவைவடக்குமாவட்டம்
08.01.2020