மஜகவின் சுதந்தரதின கொடியேற்று நிகழ்ச்சி!!!

கோவை.ஆக.15., #மனிதநேய_ஜனநாயக_கட்சி(மஜக) கோவை மாநகர் மாவட்டத்தின் சார்பில் சுதந்திர தின கொடியேற்று விழா நடைபெற்றது.

இதில் மாநில துணை பொதுச்செயலாளர் சுல்தான்அமீர், மாநில தொழிற்சங்க செயலாளர் MH.ஜாபர்அலி, ஆகியோர் கலந்து கொண்டு தேசிய கொடி ஏற்றி வைத்து இனிப்புகள் வழங்கினர்.

இந்நிகழ்ச்சியில் மாநில துணை செயலாளர் அப்துல்பஷீர், மாவட்ட செயலாளர் MH.அப்பாஸ், மாவட்ட பொருளாளர் TMS.அப்பாஸ், மாவட்ட தொழிற்சங்க செயலாளர் அப்பாஸ், பொருளாளர் அபு, மற்றும் பகுதி, கிளை, நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

தகவல்;
#மஜக_தகவல்_தொழில்_நுட்ப_அணி
#MJK_IT_WING
#கோவை_மாநகர்_மாவட்டம்
15.8.18