மஜக வின் சுதந்தரதின கொடியேற்று நிகழ்ச்சி!!!

கடலூர்.ஆக.15., மனிதநேய ஜனநாயக கட்சி லால்பேட்டை நகரம் சார்பில் நகர அலுவலக வளாகத்தில் 72 வது சுதந்திர தின கொடியேற்று விழா நடைபெற்றது.

இதில் மாவட்ட செயலாளர் ஜாகிர், மாவட்ட து.செயலாளர் கியாசுதீன், குமராட்சி ஒன்றிய செயலாளர் அலி, அபுதாபி மண்டல செயலாளர் தையூப் கலந்து கொண்டு தேசிய கொடி ஏற்றி வைத்து பொதுமக்களுக்கு இனிப்புகளை வழங்கினர்.

இந்நிகழ்ச்சியில் நகர செயலாளர் ஜாபர் சாதிக், அபுதாபி மண்டல துனை செயலாளர் சாதுல்லா மற்றும் நகர நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

தகவல்
#மஜக_தகவல்_தொழில்_நுட்ப_அணி
#MJK_IT_WING
#கடலூர்_தெற்கு_மாவட்டம்
15.8.18