சுதந்திர தின அணி வகுப்பு..! மஜக பொதுச் செயலாளர் தமிமுன் அன்சாரி MLA பங்கேற்பு..!!

சென்னை.ஆக.15., இந்தியாவின் 72 வது சுதந்திர தினத்தை முன்னிட்டு சென்னை கோட்டையில் முதல்வர் எடப்பாடியார் கொடியேற்றினார்.

மழை தூறல்களுக்கிடையே தமிழக அரசின் சாதனைகளை கூறும் ஊர்தி அணிவகுப்பும், கலை நிகழ்ச்சிகளும் நடைப்பெற்றது.

இவ்வருடம் இதில் மஜக பொதுச் செயலாளர் மு.தமிமுன் அன்சாரி MLA பங்கேற்றார்.

அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பின்ர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், அரசியல் கட்சி தலைவர்கள்,உயர் அதிகாரிகள், அரசு விருந்தினர்கள் என பலரும் பங்கேற்றனர்.

தகவல்;
#மஜக_தகவல்_தொழில்_நுட்ப_அணி
#MJK_IT_WING
#மஜக_தலைமையகம்
15.08.2018