முதல்வர் பதவியேற்பு நிகழ்வில் மஜக பொதுச் செயலாளர் பங்கேற்பு…

சென்னை.பிப்.16., முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அவர்களின் பதவியேற்பு நிகழ்ச்சியில் பங்கேற்க வருமாறு மஜக பொதுச் செயலாளர் M.தமிம் அன்சாரி MLA அவர்களுக்கு அதிமுக அவைத் தலைவர் அலைபேசியில் அழைப்பு விடுத்தார்.

கவர்னர் மாளிகைக்கு வருகை தந்த பொதுச் செயலாளர் அவர்களை அவைத் தலைவர் செங்கோட்டையன் அவர்களும், அதிமுக துணைப் பொதுச் செயலாளர் டி.டி.வி தினகரன் அவர்களும் ஆரத் தழுவி வரவேற்றனர்.

பதவியேற்பு நிகழ்ச்சியில் பங்கேற்று விட்டு அமைச்சர்கள் அனைவருக்கும் வாழ்த்து தெரிவித்தார்.

தகவல்:
மஜக தகவல் தொழில்நுட்ப அணி (MJK IT-WING)
சென்னை.
16.02.2017