தலைமையக நியமன அறிவிப்பு.. செய்திகள் தமிழகம் மஜக அறிவிப்புகள் மனிதநேய ஜனநாயக கட்சி (மஜக) by admin - 0 மனிதநேய ஜனநாயக கட்சியின் துணைப் பொதுச்செயலாளராக பணியாற்றி வந்த சகோ. மைதீன் உலவி அவர்கள், இணைப் பொதுச்செயலாளராக நியமனம் செய்யப்படுகிறார். இவண், M. தமிமுன் அன்சாரி MLA, பொதுச்செயலாளர் மனிதநேய ஜனநாயக கட்சி. 16.02.17