You are here

மாண்புமிகு எடப்பாடி பழனிச்சாமிக்கு மனிதநேய ஜனநாயக கட்சி வாழ்த்து!

சென்னை.பிப்.16., அதிமுகவின் சார்பில் முதல்வராக பொறுப்பேற்க மாண்புமிகு எடப்பாடி.பழனிச்சாமி அவர்களை மேதகு.ஆளுநர் அவர்கள் அழைப்பு விடுத்திருப்பதை மனிதநேய ஜனநாயக கட்சி வரவேற்கிறது.

அவர் மாண்புமிகு அம்மா அவர்களின் திட்டங்களை செயல்படுத்தி ,தமிழக மக்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்வார் என்ற நம்பிக்கை எங்களுக்கு இருக்கிறது.

தமிழகத்தின் 21வது முதல்வராக பொறுப்பேற்கும் மாண்புமிகு எடப்பாடி பழனிச்சாமி அவர்களுக்கு எமது நல்வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறோம்.

இவண்,

M. தமிமுன் அன்சாரி MLA,
பொதுச்செயலாளர்,
மனிதநேய ஜனநாயக கட்சி.
16_02_17

Top