இரண்டாம் ஆண்டு துவக்க விழாவையொட்டி முப்பெரும் விழா காணும் கோவை மஜக

பிப்.08., மனிதநேய ஜனநாயக கட்சி கோவை  மாவட்டம் தெற்கு பகுதியின் ஆலோசனை கூட்டம் இன்று 08/02/2017 மாலை 7-மணியளவில் நடைபெற்றது.

இக்கூட்டத்தில் பகுதி செயலாளர் *அப்பாஸ்* அவர்கள் தலைமையேற்க, பொருளாளர் *நிவாஸ்,* துணை செயலாளர்கள் *காஜா, ஜக்கிரியா, ஜெமேஷா*
மருத்துவ அணி
செயலாளர் *யூசுப்*
இளைஞர் அணி செயலாளர் *ஜாபர்,*
மனிதநேய ஜனநாயக தொழிற் சங்க செயலாளர் *சிராஜ்* ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

*இக்கூட்டத்தில் பின் வரும்  தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது*

1) வரும் *பிப்ரவரி 28* அன்று மனிதநேய ஜனநாயக கட்சியின் இரண்டாம் ஆண்டு துவக்க விழாவையொட்டி *சுமார் 10க்கும் மேற்பட்ட இடங்களில் மஜக கொடி ஏற்றுவது* எனவும்.

2) பிப்ரவரி 28 அன்று *இலவச மருத்துவ முகாம்* நடத்துவது எனவும்.

3) பகுதிகள் முழுதும் தீவிர *உறுப்பினர்கள் சேர்க்கை* நடத்துவது போன்ற தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

இதில் பகுதி, கிளை, வார்டு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

தகவல்:
மஜக தகவல் தொழில்நுட்ப அணி (MJK IT WING)
கோவை மாநகர் மாவட்டம்
08/02/2017