நீலகிரி.செப்.11.,
மனிதநேய ஜனநாயக கட்சியின் சேவை அரசியலின் பால் ஈர்க்கப்பட்டு தமிழகம் முழுவதும் இளைஞர்கள், மாணவர்கள், சமூக ஆர்வலர்கள், வர்த்தகர்கள் உள்ளிட்ட ஏராளமானோர் மஜக-வில் இணைந்து வருகிறார்கள்.
அதன் ஒரு நிகழ்வாக நீலகிரி கிழக்கு மாவட்டம் குன்னூரில் திரளான இளைஞர்கள் நீலகிரி கிழக்கு மாவட்ட அமைப்புக் குழு நிர்வாகிகள் காலிப், கமாலுதீன், அமித், ரிஸ்வான், சாதிக், தப்ரேஸ் ஆகியோர் முன்னிலையில் தங்களை மஜக-வில் இணைத்து கொண்டனர்.
புதிதாக இணைந்தவர்களுக்கு கட்சியின் கொள்கை கோட்பாடுகள் குறித்து நிர்வாகிகள் எடுத்துரைத்தனர்.
கடந்த 2 மாதங்களில் மட்டும் தமிழகம் முழுவதும் சாரைசாரையாக மக்கள் மஜக-வில் இணைந்து வருவது குறிப்பிடத்தக்கது.
தகவல்
#மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி
#MJK_IT_WING
#நீலகிரி_கிழக்கு_மாவட்டம்
11.09.2020