மஜக தலைமையக நியமன அறிவிப்பு.! திருவாரூர் மாவட்ட அணி நிர்வாகிகள்

மனிதநேய ஜனநாயக கட்சியின் திருவாரூர் மாவட்ட அணி நிர்வாகிகளாக,

இளைஞரணி மாவட்டச் செயலாளராக,

B.ரஹ்மத்துல்லா BE
த/பெ; பசீர் அகமது
54. கடைகாரத் தெரு
கட்டிமேடு.614716
திருத்துரைப்பூண்டி. NT.K
அலைபேசி; 9788790515

விவசாய அணி மாவட்ட செயலாளராக,

A.J.நஜிபுதீன்
த/பெ; T.M.அப்துல் ஜப்பார்
2/5 பள்ளிவாசல் நடுத்தெரு,
எரவஞ்சேரி.609501
திருவாரூர்
அலைபேசி; 9047943559

தகவல் தொழில்நுட்ப அணி மாவட்ட செயலாளராக,

S.முகம்மது ஆசிப்
த/பெ; சலீம்
சேவுவீட்டு தெரு
கட்டிமேடு-(PO)- 614716
திருத்துறைப்பூண்டி (TK)
திருவாரூர்(DT)
அலைபேசி; 9942827675

ஆகியோர் நியமனம் செய்யப்படுகிறார்கள். மனிதநேய சொந்தங்கள் இவர்களுக்கு நிர்வாக ரீதியாக முழு ஒத்துழைப்பு நல்கிட கேட்டுக்கொள்கிறேன்.

இவண்;
மு.தமிமுன்அன்சாரி MLA.,
#பொதுச்செயலாளர்
#மனிதநேய_ஜனநாயக_கட்சி
11-09-2020