செப்.11.,
கன்னியாகுமரி மாவட்டம் மனிதநேய ஜனநாயக கட்சி மற்றும் YMJ இணைந்து பெண்கள் பாதுகாப்பு சிறப்பு கருத்தரங்கம் நடைபெற்றது.
இதில் மனிதநேய ஜனநாயக கட்சியின் மாவட்ட செயலாளர் பிஜ்ருள் ஹபீஸ், YMJ மாநில செயலாளர் அப்துல் ரகுமான், ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இதில் சிறப்பு அழைப்பாளராக பெண் விடுதலை கட்சியின் நிறுவனத் தலைவர் தோழர் சபரிமாலா, அவர்கள் கலந்து கொண்டு பெண்கள் பாதுகாப்பு குறித்து உரையாற்றினார்.
இந்நிகழ்வில் மனிதநேய ஜனநாயக கட்சி மாவட்ட துணைச் செயலாளர் சாதிக் அலி, மாவட்ட தகவல் தொழில்நுட்ப அணி செயலாளர் பாவலர் ரியாஸ், நாகர்கோவில் மாநகர செயலாளர் அமீர் கான், YMJ மாவட்டத்தலைவர் கபீர், மாவட்ட பொருளாளர் ஜாபர், மாவட்ட துணைச் செயலாளர் காதர், மாவட்ட மகளிரணி பேச்சாளர் புஷ்ரா, ஜாபிரின், மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
#மஜக_தகவல்தொழில்நுட்ப_அணி
#MJK_IT_Wing
#கன்னியாகுமரி_மாவட்டம்
10.09.2020