தலைமையக மனிதநேய கலாச்சார பேரவை (MKP) குவைத் மண்டல செயற்குழு உறுப்பினர்கள்

மனிதநேய ஜனநாயக கட்சியின் சார்பு அமைப்பான மனிதநேய கலாச்சார பேரவை (MKP) குவைத் மண்டல செயற்குழு உறுப்பினர்களாக,

1) தஞ்சை M.சையது அபுதாஹிர்
த/பெ; முஹம்மது அப்துல்லாஹ்

2) வேலூர் K.ஷேக் இம்ரான்
த/பெ; A.B.காசிம்

ஆகியோர் நியமனம் செய்யப்படுகிறார்கள், மனிதநேய சொந்தங்கள் இவர்களுக்கு நிர்வாக ரீதியாக முழு ஒத்துழைப்பு நல்கிட கேட்டுக் கொள்கிறேன்.

இவண்,
மு.தமிமுன் அன்சாரி MLA.,
#பொதுச்செயலாளர்
#மனிதநேய_ஜனநாயக_கட்சி
12-09-2020