MKP நியமன அறிவிப்பு.!கத்தார் மண்டல துணை செயலாளர்கள்


மனிதநேய ஜனநாயக கட்சியின் அயல்நாட்டு பிரிவான மனிதநேய கலாச்சாரப் பேரவை கத்தார் மண்டல துணை செயலாளர்களாக,

1) பரங்கிபேட்டை பாருக்
அலைபேசி; 50526327

2.)மேலப்பாளையம் அல் பத்தாஹ்
அலைபேசி; 55943014

ஆகியோர் நியமனம் செய்யப்படுகிறார்கள், மனிதநேய சொந்தங்கள் இவர்களுக்கு நிர்வாக ரீதியாக முழு ஒத்துழைப்பு நல்கிட கேட்டுக்கொள்கிறேன்.

இவண்;
மு.தமிமுன் அன்சாரி MLA.,
#பொதுச்செயலாளர்
#மனிதநேய_ஜனநாயக_கட்சி
15-02-2021