மஜக தலைமையகத்தில் குடியரசு தின கொடியேற்றும் நிகழ்வு…

image

ஜன.26., மனிதநேய ஜனநாய கட்சியின் மாநில தலைமையகத்தில் நாட்டின் 68ஆவது குடியரசு தனத்தை முன்னிட்டு மாநில பொருளாளர் எஸ்.எஸ்.ஹாரூன் ரஷீது அவர்கள் தேசிய கொடியேற்றி இனிப்புகளை வழங்கி சிறப்புரையாற்றினார்கள்.

உடன் மாநில செயலாளர் என்.ஏ.தைமிய்யா, மாநில துணைச் செயலாளர் புதுமடம் அனிஸ், மாணவர் இந்தியா மாநில செயலாளர் முஹம்மது அஸாருதீன், துணைச் செயலாளர் அப்ஸர் ஸையத், மத்திய சென்னை மாவட்ட செயலாளர் ஹாலித் வட சென்னை மாவட்ட செயலாளர் முஹம்மது அசிக் மற்றும் மாவட்ட, பகுதி நிர்வாகிகள் இருந்தனர்.

தகவல் : மஜக தகவல் தொழில்நுட்ப அணி (MJK IT-WING)
சென்னை.
26.01.17