You are here

சாலை மறியலில் மதுரை தெற்கு மாவட்ட மாணவர் இந்தியா, மஜக இளைஞர் அணி செயலாளர்கள்…

ஜன.17., இன்று அலங்கா நல்லூரில் நடைபெற்ற ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாகவும் பீட்டா அமைப்பை தடைசெய்ய கோரியும் நடந்த  மாணவர்கள் மறியல் போராட்டத்தில் மதுரை தெற்கு மாவட்ட மாணவர் இந்தியா செயலாளர் ஏ.அஸ்கர் கான் மற்றும் மனிதநேய ஜனநாயக கட்சியின்  இளைஞர் அணி செயலாளர் பவாசிர் ஆகியோர் கலந்துகொண்டு தங்கள் ஆதரவை தெரிவித்தனர்.

தகவல் : மஜக தகவல் தொழில் நுட்ப அணி,
மதுரை தெற்கு
17_01_17

Top