ஆனைமலை மஜக கிளை நிர்வாகம் அமைப்பு!

image

ஜன.17., பொள்ளாச்சி நகரம் ஆனைமலை கிளை மனிதநேய ஜனநாயக கட்சியின் ஆலோசனை கூட்டம் பொள்ளாச்சி நகர செயலாளர் தலைமையில் இன்று 17-01-2017 நடைபெற்றது.

நிர்வாகம் சீரமைக்கப்படு புதிய நிர்வாகிகள் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

A.கெய்சர் முகம்மது (கிளை செயலாளர்)
9942112383

K.ஹக்கீம் (கிளை பொருளாளர்)
9487647001

துணை செயலாளர்கள்
துரை (எ) A.V. முகம்மது மைதீன்
8148204829

A.ஷாஐகான்
9488325843

A.முகம்மது
8012733015

தகவல் : மஜக தகவல் தொழில்நுட்ப அணி(IT_Wing)
பொள்ளாச்சி நகர்,
கோவை தெற்கு மாவட்டம்