மெரீனாவில் நடக்கும் மாணவர்கள் போராட்டம்: மாணவர் இந்தியா சார்பில் தண்ணீர் பாக்கெட்டுகள் விநியோகம்…

image

image

ஜன.17., மாணவர்களால்  சென்னை மெரீனா கடற்கரையில்  ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக நடத்தப்படும் போராட்டத்தில் மாணவர் இந்தியா சார்பில் தண்ணீர் பாக்கெட்டுகள் விநியோகம் செய்யப்பட்டது .

இதில் மாணவர் இந்தியா மாநில செயலாளர் முகம்மது அஸார் தீன், மாநில துணை செயலாளர் பஷீர் அஹ்மத், மத்திய சென்னை மாவட்ட செயலாளர் ஃபைசல் மற்றும் மத்திய சென்னை மாவட்ட மாணவர் இந்தியா நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

தகவல் : மாணவர் இந்தியா – ஊடாகபிரிவு, சென்னை,
17_01_17