
ஏப்ரல் 10,
நாகை அரசு தலைமை மருத்துவமனையில் அமைக்கப்பட்டுள்ள கிருமி நாசினி தெளிக்கும் தற்காலிக செயற்கை சுரங்கம் வழியே மு.தமிமுன் அன்சாரி MLA சென்று அதன் செயல்பாடுகளை சோதித்தறிந்தார்.
இது அவசர கிசிச்சை பெறுவோரின் நலனுக்காக அமைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
தகவல்,
நாகை சட்டமன்ற உறுப்பினர் அலுவலகம்.