குவைத்தில் மஜக பொதுச்செயலாளருடன் நீடூர் உதவும் கரங்கள் நிர்வாகிகள் சந்திப்பு.

குவைத் மண்டலம் மனிதநேய கலாச்சார பேரவை நடத்தும் *சமூக நீதி மாநாடு* 23/12/2016 வெள்ளிக்கிழமை நடைபெருகிறது. இதில் பங்கேற்க தாயகத்திலிருந்து வருகை தந்த மஜக பொதுச்செயலாளரும், நாகை சட்டமன்ற உறுப்பினருமான சகோ.*M.தமிமுன் அன்சாரி* அவர்களும், துணைப் பொதுச்செயலாளரும் மார்க்க அறிஞருமான சகோ.*K.M.முகம்மது மைதீன் உலவி* அவர்களும் *நீடூர் உதவும் கரங்கள்* நிர்வாகிகள்* சந்தித்தனர் உடன் மண்டல நிர்வாகிகளும் இருந்தனர்.

இவண்,
*மனிதநேய கலாச்சார பேரவை*
மனிதநேய ஜனநாயக கட்சி
ஊடக பிரிவு
55278478 – 55260018 – 60338005
E-mail: mjkkuwait@gmail.com

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*