மஜக தலைமையக நியமன அறிவிப்பு

மனிதநேய ஜனநாயக கட்சியின் தென்காசி மாவட்ட துணைச் செயலாளராக

1) ஆதம்பின் ஹனிபா
த/பெ; ஆதம்பாவா
5/294 கடனா பிரதான சாலை
ரஹ்மத் நகர், சம்பன் குளம்
தென்காசி
அலைபேசி: 9488512213

நியமனம் செய்யப்படுகிறார்கள், மனிதநேய சொந்தங்கள் இவருக்கு நிர்வாக ரீதியாக முழு ஒத்துழைப்பு நல்கிட கேட்டு கொள்கிறேன்.

இவண்.
மு.தமிமுன்அன்சாரி MLA.,
#பொதுச்செயலாளர்
#மனிதநேயஜனநாயககட்சி
10-04-2020

Top