கோவை: ஏப். 02.,
கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைக்காக நாடுமுழுவதும் ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
அதை தொடர்ந்து கோவை மாநகர் முழுவதும் கடும் வெயிலை பொருட்படுத்தாமல் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுவரும் காவலர்கள் மற்றும் சாலையோர பொதுமக்கள், வட மாநில தொழிலாளர்கள், உள்ளிட்ட 200க்கும் மேற்பட்டோருக்கு மனிதநேய ஜனநாயக கட்சியின் சார்பில் உணவுகள் வழங்கப்பட்டது.
இது குறித்து பொதுமக்கள் கூறியதாவது ஊரடங்கின் காரணமாக உணவு கிடைப்பது சிரமமாக உள்ளது இந்நிலையில் தாங்கள் எங்களை போன்றோரை தேடி வந்து உணவளித்ததற்கு நன்றி தெரிவித்தனர்.
தகவல்
#மஜகதகவல்தொழில்நுட்ப_அணி
#MJK_IT_WING
#கோவைமாநகர்மாவட்டம்
02.04.2020