கொரோனாவைரஸ் தடுப்பு நடவடிக்கை! அச்சன்புதூர்பகுதியில் கிருமி நாசினி தெளிக்கும் பணியை தீவிரப்படுத்திய மஜகவினர்!!


தென்காசி: ஏப்ரல். 03.,

மனிதநேய ஜனநாயக கட்சியின் தென்காசி மாவட்டம் அச்சன்புதூர் பேரூர் கிளை சார்பில் கொரோனா தடுப்பு நடவடிக்கையாக மாவட்ட நிர்வாகிகள் வழிகாட்டுதலில்
அச்சன்புதூர் பகுதிகளில் கிருமி நாசினி மருந்து அடிக்கப்பட்டது மற்றும் பொதுமக்களுக்கு மாஸ்க் (முக கவசம்) வழங்கப்பட்டது.

மேலும் கொரோனா விழிப்புணர்வு குறித்து பொது மக்களிடம் அறிவுறுத்தப்பட்டது..

மஜக-வினரின் இப்பணியை பொதுமக்கள், பெரிதும் பாராட்டினர்.

தகவல்;
#மஜகதகவல்தொழில்நுட்ப_அணி
#MJK_IT_WING
#தென்காசி_மாவட்டம்.
03.04.2020