பண்ருட்டி நகரத்தின் மஜக மனிதநேய உதவிகள்


ஏப்.05,

மனிதநேய ஜனநாயக கட்சி கடலூர் மாவட்டம், பண்ருட்டி நகரத்தின் சார்பாக ₹ ஆயிரம் மதிக்கத்தக்க அத்தியாவசியப் பொருட்கள் முதற்கட்டமாக ஐம்பதிற்கும் மேற்பட்ட குடும்பங்களுக்கு வழங்கப்பட்டது.

144 தடையுத்தரவினால் வாழ்வாதாரங்கள் முடங்கி சிரமத்திற்குள்ளாகிய குடும்பங்களை கண்டறிந்து அவர்களின் இல்லத்திற்கே தேடி சென்று இவ்வத்தியாவசிய பொருட்களை மஜக வினர் வழங்கியுள்ளனர்.

இதில் மஜக மாவட்டத் துணைச் செயலாளர் B. யாசின், பண்ருட்டி நகரச் செயலாளர் ஹாஜாமைதீன், ஒன்றிய துணைச் செயலாளர் இலியாஸ், வர்த்தக அணி செயலாளர் நூர் முகமது உள்ளிட்ட நிர்வாகிகளும் செயல்வீரர்களும் கலந்து கொண்டு பொருட்களை வழங்கினர்.

தகவல் ;
#மஜகதகவல்தொழில்நுட்ப_அணி
#MJKitWING
#கடலூர்வடக்குமாவட்டம்.

Top