அரசு ஊழியர்களுக்கு ஹோமீயோபதி மாத்திரைகள் அதிரை மஜக சார்பில் விநியோகம்!

ஜூலை.13,
அதிரை மனிதநேய ஜனநாயக கட்சியின் சார்பில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க மக்கள் நல்வாழ்வு துறையால் அங்கீகரிக்கப்பட்ட ஹோமிஹோபதி மருந்தான ‘அர்சானிக் ஆல்பம் 30’ அரசு அலுவலர்களுக்கு வழங்கப்பட்டன.

முதற்கட்டமாக காவல் துறை, பேரூராட்சி அலுவலர்கள், மின் வாரிய ஊழியர்கள் மற்றும் பொது மக்களுக்கு நகர பொருளாளர் அஷ்ரப் தலைமையில் இம்மாத்திரைகள் வழங்கப்பட்டது.

இதில் மஜக மாவட்ட துணைச் செயலாளர் அதிரை சேக், நகர செயலாளர் அப்துல் சமது, நகர துணைச் செயலாளர்கள் ஹாஜா மர்ஜூக், அகமது அஸ்கர், தொழிற்சங்க செயலாளர் ஆரிப், தொண்டரணி செயலாளர் நபில், மாணவர் இந்தியா செயலாளர் மஸ்தான் ஆகியோர் கலந்து கொண்டனர்.

அடுத்தக்கட்டமாக அதிரை பகுதியில் தேவைப்படும் பொதுமக்கள் மஜக வினரை கீழ்கண்ட தொலைபேசி எண் வாயிலாக தொடர்பு கொண்டால் நேரில் சென்று விநியோகம் செய்யப்பட உள்ளனர்.

தொடர்புக்கு: 7010832030, 8667577437, 7530005823, 9976921145.

தகவல்
#மஜகதகவல்தொழில்நுட்பஅணி
#MJKitWING #அதிரைநகரம், #தஞ்சைதெற்கு_மாவட்டம்.