மஜக கோவை மாவட்டம் சார்பாக கேரளா வெள்ள நிவாரண பொருட்கள் அனுப்பி வைப்பு..! இரண்டாம் கட்டமாக 15லட்சம் மதிப்புள்ள பொருட்கள் அனுப்பப்பட்டன..!!

கோவை.செப்.03., #மனிதநேய_ஜனநாயக_கட்சி கோவை மாவட்டத்தின் சார்பில் கேரளா வெள்ள நிவாரண பொருட்கள் பொதுமக்களிடமிருந்து திரட்டப்பட்டன.

சுமார் 15லட்சம் மதிப்புள்ள அரிசி, பாத்திரங்கள், காய்கறிகள், பிளாஸ்டிக் பொருட்கள், புதிய உடைகள், பிஸ்கட், வாட்டர் பாட்டில், போர்வைகள், பாய், உள்ளிட்ட பொருட்கள் 3வாகனங்களில் அனுப்பப்பட்டன.

இந்நிகழ்வில் துணை பொதுச்செயலாளர் சுல்தான்அமீர், தொழிற்சங்க மாநில செயலாளர் MH.ஜாபர்அலி, மாவட்ட செயலாளர் MH.அப்பாஸ், மாவட்ட பொருளாளர் TMS.அப்பாஸ், மாவட்ட துணை செயலாளர்கள் PM.முகம்மதுரபீக், சிங்கை சுலைமான், மற்றும் மாவட்ட அணி நிர்வாகிகள், பகுதி, நிர்வாகிகள், கொடியசைத்து அனுப்பி வைத்தனர்.

தகவல்;
#மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி.
#MJK_IT_WING.
#கோவை_மாநகர்_மாவட்டம்.
03.09.18