மஜக கரூர் நகர அலுவலக திறப்பு விழா மற்றும் கொடியேற்று விழா..!

கரூர்.செப்.03.,#மனிதநேய_ஜனநாயக_கட்சி கரூர் நகர அலுவலகம் திறப்பு விழா மற்றும் கொடியேற்று விழா நேற்று (02.09.2018) நடைபெற்றது.

இதில் மஜக மாநில துணை செயலாளர் ஈரோடு பாபு ஷாஹின்ஷா கொடியேற்றி அலுவலகம் திறந்து வைத்து சிறப்புரையாற்றினார்.

இந்நிகழ்வின் போது மாநில துணை செயலாளர் முன்னிலையில் கோபி, தர்மன், இஸ்மாயில், பஜூலுல்லாஹ், தவ்லத் ஆகிய மனிதநேய சொந்தங்கள் மஜகவில் தங்களை இணைத்துக் கொண்டனர்.

இதில் மாவட்ட, ஒன்றிய, நகர, நிர்வாகிகள் திரளாக கலந்து கொண்டனர்.

தகவல்;
#மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி
#MJK_IT_WING.
#கரூர்_மாவட்டம்